HAARP – Artificial Earthquake Technology

#HAARP_Climate_Change_Weapons, #Climate_Control_and_Modification, #HAARP_Terrorism, #Agenda_2030_to_2050_plans, #Depopulation, #New_World_Order

What is HAARP?

HAARP, which has just become more famous than the earthquake in Turkey. Do you still believe it is natural The?.. The question is, what is this HAARP? HAARP, stands for High-frequency Active Auroral Research Program. It is an American project based at an observatory in Alaska that studies the ionosphere with the help of radio transmitters. In the year 2022, many big projects were started on weather. Earlier also HAARP had been under suspicion regarding natural disasters. The full name of HAARP is -High Frequency Active Aerial Research Program – a scientific program created in 1992-1993 in Gacona, Alaska by a joint expedition of the US Air Force, Navy, University of Alaska, US Defence Research Institute and scientists working in America. It was established to conduct research on the ionosphere.

HAARP was established in Gacona, Alaska in 1992-1993. An array of high-powered antennas transmits high-frequency radio waves and massive amounts of energy into the ionosphere, the upper layer of the atmosphere. The ionosphere is the layer of the atmosphere extending from 80 to 1000 km above the surface of the earth, where a huge amount of ions and free electrons remain concentrated and which is capable of reflecting radio waves. The project was funded by the US Air Force, the US Navy and the Defence Advanced Research Projects Agency (DARPA). It was operated jointly by the Air Force Research Laboratory and the Office of Naval Research.

The Ionosphere region was controlled through HAARP’s powerful antenna system. According to HARP’s official website, HAARP was first used to measure a small local change in the temperature of the ionosphere region, then to study the reactions it caused with other instruments located close to the HAARP site. Other experts believe that HAARP is a kind of giant heater, due to which large upheavals in the ionospheric region can occur. This can cause a hole in the Earth’s protective layer, which can also result in a bombardment of deadly radiation. According to physicist Dr. Bernard Estlund, it is the largest heater ever built in the ionosphere. 

HAARP is presented as a research program by the US Air Force, but military documents confirm that its main purpose is to manipulate weather patterns through modifications to the ionospheric region and to disrupt communications and radar is possible through. Other countries tell about HAARP in such a way that the US is experimenting extensively through the HAARP program and making weapons that are capable of breaking radio communication lines and instruments of spacecraft and rockets. It also plans to provoke serious accidents in power networks, oil and gas pipelines, which will have a negative impact on the mental health of the entire region.

Detailed in TAMIL for better understanding:

HAARP- “High-frequency Active Auroral Research Program” இது காலநிலையை கட்டுப்படுத்த மற்றும் மாற்றியமைக்க உருவாக்கப்பட்ட ஒரு முக்கிய தொழிலநுட்பமே ஆகும். இந்த HAARP யை வைத்து, நில அதிர்வுகள், பூகம்பம், சுனாமி, புயல், வெள்ளம், அதீத வெப்பம், அதீத மலை, என எதை வேண்டுமானாலும் உருவாக்கி பேராழிவை நிகழ்த்திட முடியும். இதை விட மிக முக்கியமான விடயம் 5G தொழிலநுட்ப உதவியுடன் மனிதனின் மூளையை எளிதில் கட்டுப்படுத்தவும் முடியும்.

HAARP என்பது பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 53 மைல் (85 கிலோமீட்டர்) முதல் 370 மைல் (600 கிலோமீட்டர்) வரை நீண்டு இருக்கும் மேல் வளிமண்டலத்தின் ஒரு பகுதியான அயனோஸ்பியரை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சித் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு விமானப்படை, கடற்படை, அலாஸ்கா பல்கலைக்கழகம் மற்றும் பாதுகாப்பு மேம்பட்ட ஆராய்ச்சி திட்டங்கள் நிறுவனம் அல்லது DARPA ( தர்பா- இதை பற்றி பல பதிவுகளில் பேசியுள்ளேன்) நிதியளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஒன்றிணைந்து 290 million செலவில் இதை அலாஸ்காவில் உருவாக்கியுள்ளது.

போர் முறையை பயன்படுத்தி பாதிப்பை உருவாக்கினால், யாரால் பாதிப்பு உருவானது என்பதை கண்டுப்பிடித்துவிடலாம். தடுப்பூசியால் பாதிப்பை உருவாக்கினால், இவனால் தான் இந்த பாதிப்பு என கண்டுப்பிடித்துவிடலாம். இதில் பாதிக்கப்பட்ட நபரோ, நாடோ வழக்கு தொடரலாம், ஐநா-வை நாடலாம்.(ஆனால் அதற்கு நாம் உயிருடன் இருக்க வேண்டும்) ஆனால் இந்த HAARP என்ற தொழில்நுட்ப வசதியை கொண்டு எந்த பாதிப்பை உருவாக்கினாலும் அது இயற்கை பாதிப்பு, இயற்கை சீற்றம், விதி, கடவுள் மீது பழியை போட்டுவிட்டு, அடுத்த வேலையை பார்க்க நகர்ந்துவிடுவோம். அதற்காகவே இந்த கண்டுப்புடிப்பு.

இந்த HAARP தொழிலநுட்பத்தை பற்றி பலர் பேசி எச்சரித்துள்ளனர். அதில் பலர் மர்ம முறையில் இறந்துள்ளனர், சிலர் பைத்தியம் என்ற பட்டத்துடன் சுற்றி தெரிந்துள்ளனர். சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இதை பற்றி வெளிப்படையாகவே பேசியுள்ளார். நமது ஊடகங்களும், மேக வெடிப்பினால் பயங்கர மழை, மேக வெடிப்பின்னால் பயங்கர வெள்ளம் என அலற தொடங்கியுள்ளது… அதென்ன திடீரென மேக வெடிப்பு…..?????

பருவநிலை மாற்றம் காரணமாக, இந்த உலகம் ஒரு பேராழிவை எதிர்நோக்கியுள்ளது. முக்கியமாக ஆசியா பகுதிகள்.

ஆசியாவில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக, இறப்பு விகிதம் 15% உயரும் என உலக சுகாதாரமைய மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதை கவனத்தில் கொண்டு, தற்போது உலகில் நடப்பதை உற்றுப்பாருங்கள், ஒரு பக்கம் மோசமான காட்டுத்தீ, ஒரு பக்கம் கொடூர மழைமற்றும் வெள்ளம், ஒரு பக்கம் அதீத வெப்பம், மற்றொரு பக்கம் நில நடுக்கம் மற்றும் பூகம்பம், மற்றொரு பக்கம் புயல் மற்றும் சூறாவளி, பார்க்கும் இடமெல்லாம் பாதிப்புகள்……, இழப்புகள்….., இவை அனைத்தும் திட்டமிட்டவையே….!!

உலகின் பெரும்பகுதி மக்கள் தொகையை கொண்ட பகுதி ஆசியா, பருவநிலை மாற்றம் என்ற பெயரில் இந்தியா மற்றும் சீனாவின் மக்கள் தொகையை பாதியாக குறைக்கும் பணிகள் அதிதீவிரமடையும்…. நடப்பதை வேடிக்கை மட்டுமே நம்மால் பார்க்க முடியும்….!!! Few examples are below..

Source: Many Articles

– Manimozhi Ilango